2025 மே 16, வெள்ளிக்கிழமை

ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சிபாரிசு செய்த கெத்து

George   / 2016 ஜனவரி 18 , பி.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனிதன் திரைப்படத்தில் நடிக்க நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமானதுக்கு முக்கிய காரணமே நடிகர் உதயநிதி ஸ்டாலின் செய்த சிபாரிசுதானாம்.

இயக்குநர் அகமது இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் மனிதன் திரைப்படத்துக்கான நடிகர், நடிகைகள் தேர்வு செய்தபோது ஒரு நாயகி வேடத்துக்கு ஹன்சிகாவை முடிவு செய்தனர். 

இன்னொரு நாயகி வேடத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்தபோது, ஐஸ்வர்யா ராஜேஷை அந்த வேடத்தில் நடிக்க வைக்கலாம். அவரால்தான் அந்த வேடத்தில் சிறப்பாக நடிக்க முடியும் என்று கூறினாராம் உதயநிதி ஸ்டாலின். 

அதன்பிறகுதான் ஐஸ்வர்யா ராஜேஷ், மனிதன் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டாராம். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .