J.A. George / 2024 மார்ச் 11 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
96ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வருகிறது.
இந்த விருது விழாவில் பிரபல குத்துச்சண்டை வீரரும், நடிகருமான ஜான் சீனா நிர்வாணமாக வந்தார். இந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆஸ்கர் விருதை தொகுத்து வழங்கிய ஜிம்மி கிம்மெல் ஆஸ்கர் விருதின் வரலாறை பகிர்ந்து கொண்டிருந்தார்.
அப்போது யாரும் எதிர்பாராத வண்ணம் ஜான் சீனா மேடைக்கு நிர்வாணமாக வந்தார்.
21 minute ago
39 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
39 minute ago
2 hours ago
2 hours ago