2025 மே 17, சனிக்கிழமை

கபாலியுடன் ஆப்தே

George   / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை ராதிகா ஆப்தே, கபாலி திரைப்பட படபிடிப்பில் கலந்துகொண்டுள்ளார்.  இந்தத் திரைப்படத்தில் ரஜிகாந்த் மனைவியாக ராதிகா ஆப்தே நடிக்கின்றார்.

கபாலி படபிடிப்பிடிப்பில் கலந்து கொண்டதை, சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து எடுத்த புகைப்படமொன்றை இணையத்தளத்தில் வெளியிட்டு ராதிகா ஆப்தே அறிவித்துள்ளார்.

அட்டக்கத்தி, மெட்ராஸ் திரைப்படங்களை இயக்கிய ரஞ்சித் இயக்கும் இந்தத் திரைப்படத்தில் ரஜினியின் மகளாக தன்ஷிகா நடிக்கின்றார்.

கபாலி திரைப்படத்தின் படப்பிடிப்புகள் விரைவாக நடைபெற்று வரும் நிலையில், எதிர்வரும் ஏப்ரல் மாதம் கபாலி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .