Editorial / 2020 நவம்பர் 25 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
சூரரைப் போற்று படத்தை அடுத்து சுதா கொங்கரா யாரை இயக்கப் போகிறார் என்கிற கேள்வி எழுந்துள்ள நிலையில்,
தனக்கு மிகவும் பிடித்த நடிகர் யார் என்பதை சுதா கொங்கரா தெரிவித்துள்ளார்.
சுதா கொங்கராவுக்கு மிகவும் பிடித்த நடிகர் துல்கர் சல்மானாம்.அனைத்து படங்களிலும் துல்கர் வெளிப்படுத்தும் நடிப்பு பிடிக்குமாம், மேலும் அவர் ஸ்க்ரிப்ட்டை தேர்வு செய்யும் விதமும் பிடிக்குமாம்.
துல்கர் சல்மான் நடித்த சில படங்கள் வெற்றி பெறாவிட்டாலும், அவர் தன் 100 சதவீத உழைப்பை கொடுத்திருப்பார் என்று சுதா தெரிவித்துள்ளார்.
தனக்கு மிகவும் பிடித்த நடிகர் சூர்யா அல்லது மாதவன் பெயரை சொல்வார் என்று நினைத்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .