2025 மே 13, செவ்வாய்க்கிழமை

தர்ஷா குப்தாவின் கவர்ச்சி விருந்து

Editorial   / 2025 மே 13 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

சின்னத்திரையில் இருந்து வௌ்ளித் திரைக்கு தாவி நடடித்து வரும் நடிகை தர்ஷா குப்தா அவ்வப்போது கவர்ச்சி சொட்டும் படங்களை வௌட்டும் இளம் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் கோடை  வெப்பத்துக்கே சவால் விடும் வகையில் சூட்டை கிளப்பி வருகிறார்.

நடிகை தர்ஷா குப்தா நீச்சல் உடையில் இருக்கும் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷுட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X