2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

தாயான பின் இப்படி பண்ணலாமா?

Freelancer   / 2023 நவம்பர் 02 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

2010 ல் “பொற்கி” என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை “பிரணிதா“.

தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான “சகுனி” படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் தெலுங்கில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். இதனிடையே வாய்ப்பு கிடைக்காததால் திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆனார்.

இவருக்கு ஒரு அழகான பெண் குழந்தை உள்ளது. பிரசவத்திற்கு பின்னர் தனது உடலை உடற்பயிற்சிகள் செய்து கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார் நடிகை “பிரணிதா“.
இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் அவர் தற்போது கியூட்டான சில லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு சமூகவலைதளங்களில் ரசிகர்களின் ரசனைக்கு ஆளாகியுள்ளார். M 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X