2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

நடிகர் மம்மூட்டியின் தாயார் காலமானார்

Editorial   / 2023 ஏப்ரல் 21 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்திய திரைத்துறையின் உச்ச நடிகர்களில் ஒருவரான மம்மூட்டியின் தாயார் பாத்திமா இஸ்மாயில் காலமானார். அவருக்கு வயது 93. இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை அவர் காலமானார்.

வயது மூப்பால் நோய்க்கு ஆளான அவர் அதற்காக தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமாகி உள்ளார். இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை அவர் காலமானார்.

அவரது இறுதிச் சடங்கு கொச்சினுக்கு பக்கத்தில் உள்ள செம்பு கிராமத்தில் இன்று நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X