Mayu / 2024 பெப்ரவரி 12 , பி.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
அட்டக்கத்தி’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பா.ரஞ்சித், மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கும் வாய்ப்பை பெற்றார். இந்த நிலையில் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிய பா ரஞ்சித், பரியேறும் பெருமாள் மற்றும் ‘குண்டு, ரைட்டர் ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பெற்றன.

இந்நிலையில் நீலம் புரொடக்ஷன் அடுத்து தயாரிக்கும் படமாக ஜே பேபி திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஊர்வசி, அட்டகத்தி தினேஷ் மற்றும் லொள்ளு சபா மாறன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில் இப்போது படத்தின் சென்சார் தகவல் வெளியாகியுள்ளது.
படத்துக்கு அனைவரும் பார்க்கும் யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் படத்தின் காட்களை கட் செய்வோ அல்லது வசனத்தை ம்யூட் செய்யவோ சென்சார் போர்ட் பரிந்துரைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
19 minute ago
37 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
37 minute ago
2 hours ago
2 hours ago