Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 மார்ச் 16 , மு.ப. 09:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
சின்னத்திரைக்கு இது சோகமான காலம் என்று சொல்லலாம். இரண்டு நாட்களுக்கு முன்னர் சின்னத்திரை நடிகர் சாய் பிரசன்னா தனது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து தொலைக்காட்சி தொகுப்பாளினியான நிரோஷா, சடலமாக இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளார்.
ஹைதரபாத்தில்,ஜெமினி தொலைகாட்சியில் தொகுப்பாளினியாக கடமையாற்றிய நிரோஷா, தான் தங்கியிருந்த விடுதியில் இருந்து உயிரிழந்த நிலையில் இன்று காலை மீட்கப்பட்டார்.
கனடாவில் உள்ள ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டுள்ள நிரோஷாவுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்ததாகக் கூறப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .