George / 2016 ஓகஸ்ட் 28 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

பொலிவூட் நடிகை சன்னி லியோனிடம் சென்ற சிறுமி, அவரின் பெற்றோரிடம் திரும்பிச் செல்ல மறுத்தபோது எடுத்த வீடியோ இணையத்தளத்தில் பரவி வைரலாகியுள்ளது.
நடிகை சன்னி லியோன் 'தேரா இந்தசார்' என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்துக்குச் சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வந்தார்.
சிறுமி, சன்னியை பார்த்ததும் அவரிடம் சென்று தோளில் சாய்ந்து கொண்டார். சன்னியும் சிறுமியை தூக்கி வைத்துக் கொண்டார்.
பெற்றோர் சிறுமியை அழைத்தும் அவர் செல்லாமல் சன்னியின் தோளிலேயே சாய்ந்து கொண்டார். கூப்பிட்டு கூப்பிட்டு பார்த்த தாய், சிறுமி வராததால் ஒருவகையாக அவரை தூக்கிச் சென்றார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. வீடியோவை சன்னி, டுவிட்டரில் வெளியிட்டு கூறியிருப்பதாவது, 'ஹாஹா சிறுமிக்கு என்னை விட்டு செல்ல விருப்பம் இல்லை... சோ க்யூட்' என்று தெரிவித்துள்ளார்.
Haha she didn't want to leave me...so cute!! pic.twitter.com/KvaRl6JB5F
— Sunny Leone (@SunnyLeone) August 20, 2016
6 minute ago
14 minute ago
16 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
14 minute ago
16 minute ago
21 minute ago