2025 மே 06, செவ்வாய்க்கிழமை

மீண்டும் த்ரிஷா

J.A. George   / 2021 பெப்ரவரி 09 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையாளத்தில் வெற்றி பெற்ற லூசிபர் திரைப்படம், தெலுங்கில் சிரஞ்சீவி  நடிக்க ரீமேக் ஆகிறது. மலையாள கதையில்தெலுங்குக்காக பல மாற்றங்களை செய்து மோகன் ராஜா இயக்குகிறார்.

இந்தத்திரைப்படத்தில் நடிகை த்ரிஷாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதன்மூலம் 2006ல் ஸ்டாலின் என்ற திரைப்படத்தில் சிரஞ்சீவி உடன் நடித்த த்ரிஷா, 15 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அவருடன் இணைந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X