Editorial / 2021 மே 11 , பி.ப. 07:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
சன் தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் ரோஜா. கடந்த வாரம் வந்த TRP விவரத்தில் கூட ரோஜா சீரியல் முதல் இடம் பிடித்திருந்தது.
தற்போது இந்த சீரியலில் முக்கிய வேடத்தில் நடிக்கும் நடிகை தான் நிஜத்தில் கர்ப்பமாக இருப்பதாக சந்தோஷ செய்தியை வெளியிட்டுள்ளார்.
அது வேறுயாரும இல்லை ரோஜா சீரியலில் வில்லியாக நடிக்கும் ஷாமிலி தான் கர்ப்பமாக இருக்கிறாராம்.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago