Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூலை 23 , பி.ப. 02:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
சூர்யா நடிப்பில் 2D என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சூரரைப் போற்று திரைப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இன்று (23) சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்திலிருந்து காட்டு பயலே பாடலை வெளியிட்ட படக்குழுவினர், இந்த பாடலின் ப்ரோமோ வீடியோவையும் வெளியிட்டுள்ளனர்.
இந்த ரொமான்டிக் ப்ரோமோ திரை விரும்பிகளை ஈர்த்து வருகிறது. பாடகி தீ பாடிய இந்த பாடல் வரிகளை கவிஞர் சினேகன் எழுதியுள்ளார்.
கிராமத்து பாணியில் இருக்கும் இந்த காதல் பாடலை ரசித்து வருகின்றனர் சூர்யா ரசிகர்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .