2025 டிசெம்பர் 10, புதன்கிழமை

ஷார்ட் உடையில் செம ஹாட் போஸ்

Editorial   / 2025 டிசெம்பர் 10 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 நடிகை கயாடு லோஹர் டிராகன் படம் மூலமாக பிரபலம் ஆனவர். அந்த படத்தின் மூலம் இளசுகளை கவர்ந்த அவர் அடுத்து பல படங்களில் நடித்து வருகிறார்.

கைவசம் ஏராளமான படங்கள் இருப்பதால் தமிழ் – தெலுங்கில் அவர் டாப் ஹீரோயினாக வளர்ந்து வருகிறார்.

சென்சேஷன் நடிகையாக வலம் வரும் அவரது லேட்டஸ்ட் புது போட்டோஷூட் வைரல் ஆகி இருக்கிறது.

ஷார்ட் உடையில் ஹாட் ஆக போஸ் கொடுத்து இருக்கிறார் கயாடு லோஹர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X