2021 ஓகஸ்ட் 02, திங்கட்கிழமை

நீருக்கு அடியில் அரச வைக்கும் ஆலியா

J.A. George   / 2021 மார்ச் 23 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிவுட்டில் முன்னணி நடிகையான ஆலியா பட், தற்போது இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் “ஆர்ஆர்ஆர்” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை ஆலியா பட் பிகினி போட்ட உடையுடன் நீச்சல் குளத்திற்கு அடியில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

பார்ப்பதற்கு இதில் கடற்கன்னியைப் போலவே காட்சி அளிக்கும் இந்த புகைப்படத்திற்கு நெட்டிசன் படு வித்தியாசமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதையடுத்து இப்புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருக்கிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .