2023 ஜூன் 04, ஞாயிற்றுக்கிழமை

’பிகில்’ நடிகைக்கு திருமணம்

J.A. George   / 2022 மே 03 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

தளபதி விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படத்தில் மாரி என்ற கேரக்டரில் கால்பந்து வீராங்கனையாக நடித்தவர் நடிகை காயத்ரி ரெட்டி.

இவர் கவின் நடித்த ‘லிப்ட்’ என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி ’சர்வேயர் தமிழ்’ தொலைக்காட்சி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

இந்த நிலையில் காயத்ரி ரெட்டி தான் திருமணம் செய்து கொண்டதாக புகைப்படங்களுடன் கூடிய பதிவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .