Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2023 மே 30 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான ரஹ்மான் மற்றும் பாவனா முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். அறிமுக இயக்குனர் ரியாஸ் மாரத் இயக்கும் இப்படத்தில் பொலிஸ் அதிகாரி வேடத்தில் ரஹ்மான் நடிக்கிறார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்கவந்த பாவனா இதில் தடயவியல் மருத்துவ அதிகாரியாக நடிக்கிறார். ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்திற்கு 'துருவங்கள் 16' படத்தின் ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்கிறார்.
பெயரிடப்படாத இப்படத்தின் முதல் கட்டபடப்பிடிப்பு கொச்சியில் தொடங்கியது. இப்படத்தின் இரண்டாம் கட்டபடப்பிடிப்பு பொள்ளாச்சி, பாண்டிச்சேரி மற்றும் கொடைக்கானல் ஆகிய இடங்களில் ஜூன் மாதத்தில் நடைபெறுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .