2023 ஜனவரி 30, திங்கட்கிழமை

கன்னட பவர் ஸ்டார் அதிர்ச்சி மரணம்

Editorial   / 2021 ஒக்டோபர் 29 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கன்னட திரையுலகின் பவர் ஸ்டார், நடிகர் புனித் ராஜ்குமார் (Puneeth Rajkumar  ) பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அவர் இறந்துவிட்டதாக பெரியாகியுள்ள தகவல் திரையுலகினர் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .