2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

'அம்மாயி'யான வரலட்சுமி

George   / 2016 ஜூன் 10 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாரைத்தப்பட்டைக்கு பிறகு திரைப்படங்களை தெரிவுசெய்து நடித்து வரும் வரலட்சுமிக்கு தற்போது கிடைத்திருக்கும் இன்னொரு முக்கியமான திரைப்படம்தான் அம்மாயி. 

இந்த படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடை பெற்றது. இதில் வினய் நாயகனாக நடித்தபோதும், வரலட்சுமிதான் அம்மாயி என்கிற டைட்டீல் ரோலில் நடிக்கிறார். 

ஜி.சங்கர் என்ற புதியவர் இயக்கும் இந்த திரைப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். உண்மை சம்பவத்தை மையமாகக்கொண்டு இந்தத் திரைப்படம் உருவாகிறதாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X