2025 மே 19, திங்கட்கிழமை

பெயர் மாற்றிய நாயகி

Menaka Mookandi   / 2014 ஜூன் 05 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


நடிகை லட்சுமி ராய் தனது பெயரை, ராய் லட்சுமி என்று மாற்றியுள்ளார்.  இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது,

நியூமராலஜிப்படி பெயர் மாற்றியுள்ளேன். கடவுளின் பெயர் என லட்சுமி என்ற பெயரை எனக்கு வீட்டிலுள்ளவர்கள் வைத்தார்கள். ஆனால் யாருமே அந்த பெயரைச் சொல்லி அழைப்பதில்லை.

சிலர் ராய் என்றும் சிலர் லட்சுமி ராய் என்றும் அழைத்தார்கள். அதனால் எனது தந்தை பெயரை மாற்றச் சொன்னார். அதற்கான நேரம் இப்போதுதான் கிடைத்திருக்கிறது. இதை மாற்றம் என்று கூட சொல்ல முடியாது.

ராயை, லட்சுமிக்கு முன்னால் போட்டிருக்கிறேன். அவ்வளவுதான். இனி நான் நடிக்கும் படங்களில் என் பெயரை ராய் லட்சுமி என்று பயன்படுத்த சொல்லியிருக்கிறேன் என்றார் ராய் லட்சுமி.




You May Also Like

  Comments - 0

  • kjk Sunday, 08 June 2014 12:21 PM

    ரொம்ப முக்கியம்...

    Reply : 0       0

    M.A.A.Rasheed Monday, 09 June 2014 01:08 PM

    தேவை தான். இது பொருத்தம் இல்லையே.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X