2025 மே 19, திங்கட்கிழமை

நிர்வாணமாக நடிக்கும் ரித்திக்

George   / 2015 மார்ச் 10 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

பீகே திரைப்படத்தில் அமீர் கான், அரை நிர்வாணமாக நடித்திருந்த பரபரப்பு அடங்குவதற்குள், மொகஞ்சதாரோ திரைப்படத்தில், ரித்திக் ரோஷன் நிர்வாணமாக நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிந்து சமவெளி காலத்தில் நடக்கும் கதையாக, மொகஞ்சதாரோ திரைப்படம் உருவாகி வருகிறது. 

இந்த திரைப்படத்துக்காக, வித்தியாசமான உடற்கட்டுடன் ரித்திக் ரோஷன்; நடித்து வருகிறார். 

இதற்காக, சர்வதேச பயிற்சியாளர் ஜோஸ்வா கைலே பேக்கர், ஹிருத்திக்கிற்கு பயிற்சியளித்து வருகிறார்.

மொகஞ்சதாரோ திரைப்படத்தின் முன்பகுதி காட்சிகளில், ரித்திக் ரோஷன், நிர்வாணமாக நடிக்க உள்ளார். இந்த திரைப்படம், ஓகஸ்ட் மாதம் திரைக்கு வர உள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X