2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

கமலிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான்

George   / 2015 மார்ச் 26 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக நாயகன் கமல்ஹாசனிடம் பொலிவூட் நடிகர் அமீர்கான்  மன்னிப்பு கேட்டுள்ளார்.

முப்பையில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றியபோது, அமீர்கான் இதனை கூறியுள்ளார்.

கமல் நடித்த 'விஸ்வரூபம்' திரைப்படத்துக்கு 2013 ஆம் ஆண்டு பிரச்சினைகள் ஏற்பட்டன. அந்த திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடையும் விதிக்கப்பட்டது. 

அப்போது கமலுக்கு ஆதரவாக நான் இருந்து இருக்க வேண்டும். வேறு பணிகளில் இருந்ததால் அதை தவறவிட்டு விட்டேன். இதற்காக வெட்கப்படுகிறேன். கமலிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். 

என்று அமீர்கான் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .