2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

ஏழை குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய ராய் லட்சுமி

George   / 2015 மே 11 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை ராய் லட்சுமி ஆதரவற்ற ஏழைக் குழந்தைகளுடன் தனது பிறந்த நாளை திங்கட்கிழமை கொண்டாடினார். நடிகை ராய் லட்சுமி வழக்கமாக தனது பிறந்த நாள் அன்று ஏதாவது ஒரு ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்துக்குச் செல்வது வழக்கம். 

அதன்படி, இந்த ஆண்டும் சென்னையில் உள்ள ஒரு ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்துக்குச் சென்றார் ராய் லட்சுமி. குழந்தைகளுடன் சேர்ந்து கேக் வெட்டிக் கொண்டாடிய பின்னர் இனிப்புகள் வழங்கினார். அனைத்து குழந்தைகளுக்கும் பாடசாலை உபகரணங்கள் உட்பட உதவிப் பொருட்களை இலவசமாக வழங்கினார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .