Freelancer / 2023 செப்டெம்பர் 17 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஜய் தேவ்கன் நடிப்பில் ரோஹித் ஷெட்டிட் இயக்கத்தில் வெளியான சிங்கம் ரிட்டர்ன் வெளியாகி 9 வருடங்கள் ஆகின்றன. தற்போது இந்தந் காவலர்கள் யுனிவர்ஸில் ரன்வீர் சிங் இணைந்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

2018இல் ரன் வீர் சிங்குடன் ரோஹித் ஷெட்டிட் மீண்டும் காவல்துறை அதிகாரியாக சிம்ஹா எனும் பெயரில் எடுத்தார். இந்தப்படம் “டெம்பர்” என்னும் 2005இல் வெளியான் தெலுங்கு படத்தின் ரீமெக் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் சிங்கம் யுனிவர்ஸில் 4 கதாநாயகர்கள் இணைந்துள்ளார்கள்.. மேலும், அஜய் தேவ்கனுடன் அக்க்ஷய் குமார், ரன்வீர் சிங் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரரும் நடிகருமான ஸ்ரீசாந்த் ஆகியோர் இணைந்துள்ளார்கள்.
அஜய் தேவ்கன் தனது ட்விட்டர் பக்கத்தில் (எக்ஸ்க்), “12 வருடங்களுக்குக் முன்பு மிகப்பெரிய காவலர்களின் யுனிவர்ஸினை இந்திய சினிமாவிற்கு அளித்தோம். ரசிகர்கள் அளித்த அன்பினால் சிங்கம் குடும்பம் பெரிதாகியுள்ளது. சிங்கம் குடும்பத்தினை முன்னேற்ற நாங்கள் இன்று சிங்கம் அகெய்ன் எனும் படத்தின் மூலமாக இணைந்து வந்துந் ள்ளோம்” எனப் பதிவிட்டுள்ளார்.
20 minute ago
38 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
38 minute ago
2 hours ago
2 hours ago