2021 டிசெம்பர் 04, சனிக்கிழமை

Bayelsa சர்வதேச திரைப்பட விழாவில் இலங்கைக்கு இரண்டு விருதுகள்

Editorial   / 2021 ஒக்டோபர் 26 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

86 நாடுகள்  1300க்கும் மேற்பட்ட திரைப்படங்களுடன் போட்டியிட்டு “Bayelsa சர்வதேச திரைப்பட விழாவில்”(நைஜீரியா) இலங்கை திரைப்படமான ‘சுனாமி’ 2 விருதுகளை பெற்றுள்ளது.

இந்தப் படத்தில் கல்யாணி எனும் கதாபாத்திரத்தில் நடித்த, நிரஞ்சனி சண்முகராஜா சிறந்த நடிகைக்கான விருதையும் சிறந்த இயக்குனர் விருதினை சோமரத்ன திஸாநாயக்கவும் பெற்றுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X