Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 ஒக்டோபர் 26 , பி.ப. 02:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
86 நாடுகள் 1300க்கும் மேற்பட்ட திரைப்படங்களுடன் போட்டியிட்டு “Bayelsa சர்வதேச திரைப்பட விழாவில்”(நைஜீரியா) இலங்கை திரைப்படமான ‘சுனாமி’ 2 விருதுகளை பெற்றுள்ளது.
இந்தப் படத்தில் கல்யாணி எனும் கதாபாத்திரத்தில் நடித்த, நிரஞ்சனி சண்முகராஜா சிறந்த நடிகைக்கான விருதையும் சிறந்த இயக்குனர் விருதினை சோமரத்ன திஸாநாயக்கவும் பெற்றுள்ளனர்.
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago