Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Editorial / 2021 ஏப்ரல் 28 , பி.ப. 06:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று பிறந்தநாள் கொண்டாடும் சமந்தாவுக்கு திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் சமந்தாவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் சமந்தா உடம்பில் இருக்கும் டாட்டூக்கள் பற்றியும் பேச்சு கிளம்பியுள்ளது. சமந்தா தன் காதல் கணவர் நாக சைதன்யா மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறார். இதையடுத்து ரகசிய இடத்தில் சைய் என்று பச்சை குத்தினார்.
பல நாட்கள் ரகசியமாக வைத்திருந்த அந்த டாட்டூவை ஒரு நாள் அனைவருக்கும் காட்டிவிட்டார்.
சமந்தாவின் ரகசிய டாட்டூவை பார்த்தவர்களோ, அந்த இடத்தில் டாட்டூ போடும்போது ரொம்ப வலித்திருக்குமே, கணவர் மீது அவ்வளவு அன்பா என்றார்கள். அதன் பிறகு அடிக்கடி அந்த ரகசிய டாட்டூவை காட்டி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார்.
அதிலும் பிங்க் நிற சேலை அணிந்து சைய் டாட்டூவை காட்டியபடி அவர் புகைப்படங்களுக்கு கொடுத்த போஸ் ரசிகர்களை கவர்ந்தது.
தன் முதல் படமான ஏ மாய சேசாவே நினைவாக முதுகு பகுதியில் YMC என்று டாட்டூ குத்தினார் சமந்தா. ஏ மாய சேசாவே படத்தில் நடித்தபோதே நாக சைதன்யா மீது காதல் ஏற்பட்டதாம். பல ஆண்டுகள் காதலித்த பிறகு திருமணம் செய்து கொண்டதாக சமந்தா தெரிவித்தார்.
YMC தவிர்த்து கணவனும், மனைவியும் வைகிங் சிம்பளை டாட்டூ குத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சமந்தாவுக்கு திருமணமானதில் இருந்து எப்பொழுது குழந்தை பெற்றுக் கொள்வீர்கள் என்று ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
05 May 2025