George / 2015 டிசெம்பர் 08 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

பொலிவூட் நடிகர் அமிதாப் பச்சனின் பேத்தியான நவ்யா நந்தா, நேற்று தனது 18ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.
பொலிவூட் நடிகர், நடிகைகளின் குழந்தைகளில் நவ்யா மிகவும் பிரபலமானவர் ஆவார்.
தனது பிறந்தநாளின் போது எடுத்த புகைப்படமொன்றை நவ்யா, தனது முகப்புத்தகத்தில் பதிவேற்றியுள்ளார். சக தோழிகள் இருவருடன் வெள்ளை நிறை ஆடையில் நவ்யா, பவ்யமாக காட்சியளிக்கின்றார்.
அத்துடன், தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தனது நன்றியை தெரிவிப்பதாகவும் நவ்யா குறிப்பிட்டுள்ளார்.
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025