2025 மே 16, வெள்ளிக்கிழமை

அம்மாவான சுகன்யா

George   / 2016 மார்ச் 02 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடல் கௌதம் நடித்து வரும் முத்துராமலிங்கம் திரைப்படத்தில் அவருக்கு அம்மாவாக நடிக்கிறார் சுகன்யா. இத்திரைப்படம் திருநெல்வேலி கதையில் உருவாகி வருவதால் நெல்லை பெண்ணாகவே மாறி நடித்துக்கொண்டிருக்கிறாராம். 

குறிப்பாக, அங்குள்ள பெண்கள் சேலை உடுத்திருப்பது தொடங்கி அவர்கள் எந்த மாதிரியாக கைகளை அசைத்து முகபாவனை செய்து பேசுவார்கள் என்பதையெல்லாம் பக்காவாக பார்த்து நடித்து வருகிறாராம்.

மேலும், முத்துராமலிங்கம் திரைப்படத்தில் அம்மா-மகன் செண்டிமென்ட் காட்சிகளில் கண்கலங்க வைத்திருக்கும் சுகன்யாவுக்கு வெயிட்டான வேடம் என்பதால் இந்தத் திரைப்படத்துக்குப் பிறகு அம்மா வேடங்களில் அவரருக்கு அதிக வாய்ப்புகள் குவியும்  என்று சொல்கிறார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .