Freelancer / 2023 ஒக்டோபர் 31 , பி.ப. 07:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சியான “பிக் பாஸ்”. சீசன் 1 ல் மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்ட நடிகையாக “ரைசா வில்சன்“ காணப்பட்டார். இவர் முதலில் மாடல் நடிகையாக அறிமுகமானார்.

“பிக் பாஸ்” நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதும் 2018 ல் வெளியான “பியார் பிரேமா காதல்” என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பின் “காபி வித் காதல்” என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது “காதலிக்க யாருமில்லை” என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இணையத்தில் படு ஆக்ட்டிவ்வாக இருக்கும் ரைசா. தற்போது அடிக்கடி போட்டோஷுட் எடுத்து வருகிறார். இந்நிலையில் தற்போது பனியன் மட்டும் அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோவை சமூக வளைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.

42 minute ago
52 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
52 minute ago
57 minute ago