2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இரண்டு நட்சத்திரங்கள் சந்திப்பு

Editorial   / 2021 ஒக்டோபர் 06 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் இரண்டு நட்சத்திரங்களான 'மெனிகே மகே ஹிதே' பாடல் மூலம் இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் மிகவும் பிரபலமான புதிய தலைமுறை பாடகி யொஹானி டி சில்வா மற்றும் இலங்கையைச் ​சேர்ந்த நடிகையும் முன்னாள் இலங்கை அழகுராணியுமான ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகிய இருவரும் சந்தித்துள்ளனர்.

அவ்விருவரும் சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகின்றன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .