Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Mayu / 2024 ஜூன் 27 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமீப நாட்களாக கோலிவுட்டில் அடுத்தடுத்த விவாகரத்துகள் அரங்கேறி வருகிறது. அந்தவகையில் தனுஷ் – ஐஸ்வர்யா, மற்றும் ஜிவி பிரகாஷ் சைந்தவி ஜோடியின் சமீபத்திய விவாகரத்து விவகாரங்கள் கோலிவுட் முழுக்க பெரும் பரபரப்பாக பேசப்பட்டு சற்று ஆய்ந்து ஓய்ந்தது.
இப்படியான நிலையில், தற்போது பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக பார்க்கப்பட்டு வந்த நடிகர் ஜெயம்ரவி மற்றும் ஆர்த்தி ஜோடி தற்பொழுது விவாகரத்து பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், தற்போது அதை உறுதிப்படுத்தும் வகையில் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் ஜெயம் ரவி உடன் இருந்த புகைப்படங்கள் அத்தனையும் அழித்து செவிவாகரத்தை உறுதி செய்துள்ளார்.
இதற்கு காரணம் ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தபோது பிரபல நடிகையுடன் நெருக்கமாக பழகியது தான் என கூறப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago