Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 நவம்பர் 18 , மு.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
“அச்சம் என்பது மடமையடா ” திரைப்படத்தின் வெற்றி விருந்தில், சிம்புவுடன் நடிகை வரலட்சுமியும் பங்கேற்றார்.
“விண்ணை தாண்டி வருவாயா” திரைப்படத்துக்குப் பின், சிம்பு, நடித்த எந்த திரைப்படமும் பெரிய வெற்றி பெறவில்லை.
திரைப்படங்களின் வெளியீடும், பல்வேறு பிரச்னைகளை சந்தித்தது. இந்நிலையில், மூன்றாண்டாக படப்பிடிப்பில் இருந்த, “அச்சம் என்பது மடமையடா”, அண்மையில் வெளியானது.
இதற்கு, நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், சிம்பு மகிழ்ச்சியில் உள்ளார். அதை கொண்டாடும் வகையில், நட்சத்திர ஹோட்டலில் விருந்து நிகழ்ச்சி நடந்தது. இதில் சிம்பு, த்ரிஷா, வரலட்சுமி, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
விஷாலின் ஜோடி என கூறப்படும் வரலட்சுமி, சிம்புவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள், திடீரென வெளிவர ஆரம்பித்துள்ளன. சிம்புவும் வரலட்சுமியும், “போடா போடி” திரைப்படத்தில் ஏற்கெனவே ஜோடி சேர்ந்தவர்கள் என்பது தெரியும்தானே!.
என்னடா நடக்குது இங்க...!
1 hours ago
1 hours ago
4 hours ago
5 hours ago
selva vishal Friday, 18 November 2016 09:38 AM
nalla vela eanga vishal escape.. thank u varu..
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
4 hours ago
5 hours ago