George / 2016 ஏப்ரல் 20 , பி.ப. 08:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
நடிகை நிக்கி கல்ராணியை மற்றவர்கள் அழைக்கும்போது அவரது பெயரை தப்பாக உச்சரிப்பதால் கடுப்பில் இருக்கின்றாராம் நிக்கி.
நிக்கியின் ஒரிஜினல் பெயர் நிக்கி கல்ராணி அதாவது ஆங்கிலத்தில் Nikki Galrani என்று உச்சரிக்க வேண்டும். சிலர் அல்ல பலரும் அவரது பெயரை Nikki Kalrani என்றே அழைக்கிறார்களாம். அதனால் செம கடுப்பில் இருக்கிறார் நிக்கி கல்ராணி.
எல்லாவற்றுக்கும் மேலாக, சில நாட்களுக்கு முன் தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் நிக்கி கலந்து கொண்டபோது அதன் நிகழ்ச்சி தொகுப்பாளர் உட்பட பலரும் அவரை நிக்கி கல்ராணி அதாவது Nikki Kalrani என்றே அழைக்க, தன்னால் முடிந்த அளவுக்கு அவர்களின் உச்சரிப்பை திருத்த முயற்சி மேற்கொண்டார்.
அது கடைசி வரை பலன் அளிக்கவில்லை. மறுபடியும் அவரது பெயரை Nikki Kalrani என்றுதான் அழைத்தனர். இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக, 'அன்பு நண்பர்களுக்கு, ஒரு சின்ன நோட்டீஸ்... என் பெயர் Kalrani-யோ, Gilrani அல்லது Jilrani அல்ல... வெறும் நிக்கி என்று டுவீட் செய்துள்ளார்.
6 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago