2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

ஒளிப்பதிவாளர் சங்கத்துக்கு தனி இணையத்தளம்

George   / 2016 மே 17 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்துக்கு தனி இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பி.சி.ஸ்ரீராம் தலைமையிலான புதிய அணி பொறுப்புக்கு வந்ததும் பல பணிகளை முடுக்கி விட்டுள்ள நிலையில் அதன் ஒருபகுதியாக இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதில் சங்கத்தின் வரலாறு, முந்தைய தலைமுறை ஜாம்பாவான்கள் பற்றிய தகவல்கள், சங்க நிர்வாகிகள் பற்றிய விவரங்கள், சங்க நடவடிக்கைகள், சங்கம் நடத்தும் பயிற்சி பட்டறைகள், திரைப்படங்கள் திரையிடல் பற்றிய விவரங்கள் முழுமையாக பதிவேற்றம் செய்யப்படும்.

அத்துடன், ஒளிப்பதிவு துறையில் ஏற்படும் மாற்றங்கள், புதிய தகவல்கள் போன்றவையும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளனது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .