Editorial / 2021 மார்ச் 11 , பி.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகை காஜல் அகர்வால். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். மேலும், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்தும் பிரபலமாக இருக்கிறார்.
தற்போது பாரிஸ் பாரிஸ் என்ற படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையில் நடித்துள்ளார். அடுத்து இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் கவுதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணத்திற்குப் பிறகும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில், தற்போது கவர்ச்சி புகைப்படம் ஒன்றை பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
34 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
57 minute ago
1 hours ago