Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
George / 2016 ஜனவரி 19 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிவூட்டின் அழகு குதிரை என்று வர்ணிக்கப்படும் கத்ரீனா கைப், தனது சிகையலங்காரத்துக்காக 55 இலட்சம் இந்திய ரூபாய் செலவழித்துள்ளதை கேள்விப்பட்டதையடுத்து, தயாரிப்பாளர்கள் மிகவும் நொந்து போயுள்ளனராம்.
கத்ரீனா நடிப்பில் அடுத்த மாதம் வெளிவரவுள்ள பிட்டூர் திரைப்படத்துக்காக தனது தலை முடிக்கு சிகப்பு வர்ணம் பூச, இந்தியாவில் நல்ல திறமைசாலிகள் இல்லை என எண்ணி, இலண்டனுக்கு சென்று ஸ்பெஷல் கலரிஸ்ட் மூலம் தனது சிகை அலங்காரத்தை மாத மாதம் செய்துள்ளார்.
சாதாரணமாகவே விமானங்களில் முதல் வகுப்பில் செல்லும் கத்ரீனாவின் விமான செலவு, அவரது மேனஜர் இரண்டாம் வகுப்பில் செல்லும் விமான செலவு, 5 நட்சத்திர விடுதிகளில் இவர்கள் இருவருக்கும் தங்குவதற்கு விலையுயர்ந்த ஆடம்பர அறை என்று மொத்தம் 55 இலட்சம் இந்திய ரூபாயை வெறும் சிகை அலங்காரத்துக்கு செலவு செய்திருக்கிறார்களாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
45 minute ago
2 hours ago
4 hours ago