Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
'மோஸ்ட்லி சன்னி பார்ட்டிலி க்ளவுடி' என்றால் என்ன என்று கேட்கின்றீர்களா? பொலிவூட்டின் கவர்ச்சி நடிகை சன்னி லியோனை பற்றிய ஆவணப்படத்தின் பெயர்தான் இது.
இயக்குநர் திலீப் மேத்தா இயக்கும் இந்த ஆவணப்படத்துக்கு 'மோஸ்ட்லி சன்னி பார்ட்டிலி க்ளவுடி' என்று பெயர் வைத்துள்ளனர்.
இதுப்பற்றி இயக்குநர் திலீப் மேத்தா கூறுகையில், 'சன்னியை பற்றி ஆவணப்படம் இது. இந்தத் திரைப்படத்தை இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுக்க வெளியிடப்போகின்றேன். அவர் வாழ்க்கையில் நடந்த விடயங்கள் எல்லாவற்றையும் இத்திரைப்படத்தில் காண்பிக்க உள்ளோம்' என்று கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .