George / 2016 பெப்ரவரி 09 , மு.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

பொடிகாட் திரைப்படத்தின் அடுத்த பாகத்தில் நடிக்க கிரித்தி சோனத்திடம் பேச்சுவார்தை நடத்தி வருகின்றனராம்.
கிக் திரைப்படத்தின் அடுத்த பாகத்தில் நடிக்க நடிகை கிரித்தி சோனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது பொடிகாட் 2வுக்கும் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது.
சல்மான்கானின் மைத்துனர் அட்டுல் அக்னிஹோத்ரி இந்தத் திரைப்படத்தை தயாரிக்கின்றார். சுல்தான் திரைப்படத்தில் கிரித்தி சோனத்தை நடிக்க வைக்க யோசனை முன்வைக்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் அது முடியாமல் போனதால் சல்மானுடன் நடிக்கும் வாய்ப்பை கிரித்தி சோனம் இழந்துவிட்டார்.
இதனால், தனது பொடிகாட் திரைப்படத்தின் அடுத்த பாகத்தில் முக்கிய வேடத்தில் கிரித்தி சோனத்தை நடிக்க வைக்க வேண்டும் என அட்டுல் அக்னிஹோத்ரி முடிவு செய்துள்ளாராம்.
ஆக, சல்மானுடன் கிரித்தி சோனம் இணைந் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
17 minute ago
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
7 hours ago
8 hours ago
9 hours ago