2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

ஜொலிக்கும் தமன்னா

Freelancer   / 2023 ஒக்டோபர் 31 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை “தமன்னா” தமிழில் “கேடி” படத்தின் மூலம் வில்லியாக அறிமுகமானார். பின் பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடம் நடித்து பேமஸ் ஆனார்.

தமிழில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், விஷால் என அனைத்து முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து இருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் ஹிந்தி, இவர் மற்றும் கன்னடம் என பிற மொழி படங்களிலும் வலம் வந்திருக்கிறார்.

அதிலும் சில ஆண்டுகளுக்கு முன் தெலுங்கில் வெளியான “பாகுபலி” படத்தின் மூலம் நடிகை தமன்னாவிற்கு சினிமா மார்க்கெட் எங்கேயோ சென்றதோடு ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார்.

இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் தமன்னா தற்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் தற்போது நகை விளம்பரத்துக்கு வைரம் போல் ஜொலித்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் ரசனையில் மூழ்கியுள்ளார். M 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X