Freelancer / 2024 ஜூலை 07 , பி.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

உலகப் புகழ்பெற்ற டைட்டானிக், அவதார் திரைப்படங்களின் தயாரிப்பாளரான ஜோன் லாண்டவ் கடந்த 5ஆம் திகதி காலமானார்.
ஜோன் லாண்டவ் அண்மைக் காலங்களில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் திடீரென சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஜோன் லாண்டவ் மறைவுக்கு திரை உலக பிரபலங்கள் மற்றும் இரசிகர்கள் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.S
1 hours ago
7 hours ago
16 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago
16 Jan 2026