J.A. George / 2021 ஜூன் 01 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தற்போது பொலிவுட்டின் முன்னணி நடிகை என்ற இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.
மேலும் இவர் தென்னிந்திய படங்களில் நடிப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் பதினொரு மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களை வைத்துள்ள ஜான்வி கபூர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களையும் தன்னுடைய குடும்ப புகைப்படங்களை பதிவு செய்து வருவார்.
இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராமில் தன்னைத்தானே பெயிண்டிங் வரைவது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
23 minute ago
46 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
46 minute ago
1 hours ago