2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

தமிழில் பாடவுள்ளாரா ’மெனிகே’ யொஹானி?

Freelancer   / 2021 ஒக்டோபர் 11 , பி.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெனிகே மகே ஹித்தே பாடல் மூலம் உலகப் புகழ்பெற்ற இலங்கைப் பாடகி யொஹானி சில்வா, தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ் மற்றும் பாடலாசிரியர் மதன் கார்க்கியுடன் இருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

ஹரிஸ் ஜெயராஜ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் இந்தப் புகைப்படத்தை இன்று பிற்பகல் வெளியிட்டுள்ளார்.

இதனையடுத்தே தமிழில் யொஹானி பாடுகிறாரா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது எனினும் இது குறித்த எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X