Ilango Bharathy / 2021 செப்டெம்பர் 14 , பி.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் உருவான ’சந்திரமுகி’ திரைப் படத்தில் பொம்மி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தவர் பிரகர்ஷிதா.
இந்த படத்தில் இவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் ரசிகர் மத்தியில் வரவேற்பை பெற்றதை அடுத்து, பிரகர்ஷிதா ஒரு சில திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தார்.

இந்நிலையில் பிரகர்ஷிதாவுக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றுள்ளது. தனது கணவருடன் கூடிய புகைப்படங்களை இவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ததை அடுத்து இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறன.
’சந்திரமுகி’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராக உள்ளதை அடுத்து இந்த படத்திலும் பிரகர்ஷிதா நடிப்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
9 minute ago
52 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
52 minute ago
2 hours ago
2 hours ago