Editorial / 2021 மே 11 , பி.ப. 09:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா இன்றுமாலை 6 மணிளவில் மாரடைப்பால் காலமானார்.

69 வயதான அவர் மகா பிரபு', 'வெற்றிக்கொடி கட்டு', 'கண்ணும் கண்ணும்', 'சாமி', 'திருப்பாச்சி', 'அன்பே சிவம்', 'கிரீடம்', 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி', 'அறை எண் 302-ல் கடவுள்', 'படிக்காதவன்', 'தோரணை', 'கந்தசாமி', 'தமிழ்ப் படம்', 'கிரி', 'பாபநாசம்'உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவரது மறைவிற்கு பிரபலங்கள் பலரும் தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறனர்.
.
14 minute ago
24 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
24 minute ago
57 minute ago