2025 மே 15, வியாழக்கிழமை

நடிகர் விஜய்யுடன் இணைய ஆசைப்படும் விக்ரம்

George   / 2016 ஓகஸ்ட் 16 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

திரைப்படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் இளையதளபதி விஜய்தான் தனது ஹீரோ என்றும், ஒருவேளை அவர் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் ஜெயம் ரவி தான் தனது அடுத்த தெரிவு என நடிகர் சீயான் விக்ரம் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனைக் கூறினார்.

ஏற்கெனவே விக்ரம், சென்னை வெள்ளம் குறித்த வீடியோ ஒன்றை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சீயான் விக்ரம் நடிப்பில் ஆனந்த்சங்கர் இயக்கிய 'இருமுகன்' திரைப்படம் செப்டம்பர் 1ஆம் திகதி வெளியாகவுள்ளதாக தயாரிப்பாளர் ஷிபுதமீன்ஸ் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .