2025 மே 16, வெள்ளிக்கிழமை

நட்சத்திர கிரிக்கெட்: சென்னை சிங்கம்ஸ் வெற்றி

George   / 2016 ஏப்ரல் 18 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னிந்திய நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்று நிதி திரட்டுவதற்காக நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் சூர்யா தலைமையிலான சென்னை சிங்கம்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

இறுதிபோட்டியில் சூர்யாவின் சென்னை சிங்கம்ஸ் அணியும், ஜீவாவின் தஞ்சை வாரியர்ஸ் அணியும் மோதினர். 6 ஓவர் கொண்ட போட்டியாக நடந்த இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய ஜீவா தலைமையிலான தஞ்சை அணி, 6ஓவரில் 83 ஓட்டங்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய சூர்யாவின் சென்னை அணி, 5 ஓவரிலேயே 84 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், நட்சத்திர கோப்பையையும் தட்டிச்சென்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .