2025 மே 16, வெள்ளிக்கிழமை

நட்சத்திர கிரிக்கெட் போட்டி: அணித்தலைவர்கள் விவரம்

George   / 2016 ஏப்ரல் 05 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கட்டடம் கட்டுவதற்காக எதிவரும் 17ஆம் திகதி சென்னையில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடக்க இருக்கிறது. 

ஹாங்காங் 6 என்ற விளையாட்டு முறையில் போட்டிகள் நடக்கிறன. அதாவது ஒரு அணிக்கு 6 வீரர்கள் விளையாடுவார்கள், 6 ஓவர்தான் விளையாடுவார்கள். இதில் 8 அணிகள் விளையாடுகின்றன.

அணிகள், அணித்தலைவர்கள்​ விவரங்கள்

ராம்ராஜ் சென்னை சிங்கம்ஸ் அணித்தலைவர் சூர்யா

எஸ்தெல் மதுரை காளைஸ் அணித்தலைவர் விஷால்

சக்தி மசாலா கோவை கிங்ஸ் அணித்தலைவர் கார்த்தி

எம்.ஜி.ஆர் யுனிவர்சிட்டி நெல்லை டிராகன்ஸ் அணித்தலைவர் ஜெயம்ரவி

ராம்நாட் ரைனோஸ் அணித்தலைவர் விஜய் சேதுபதி

தஞ்சை வாரியர்ஸ் அணித்தவைர் ஜீவா

சேலம் சீட்டாஸ் அணித்தலைவர் ஆர்யா

கல்யாண் ஜூவல்லர்ஸ் திருச்சி டைகர்ஸ் அணித்தலைவர் சிவகார்த்திகேயன் 

ஒவ்வொரு அணியிலும் விளையாடும் நட்சத்திரங்கள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .