George / 2015 டிசெம்பர் 28 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹேட் ஸ்டோரி 3 திரைப்படம் வெற்றிப்பெற்றதையடுத்து, தான் பிரபலமடைந்து விட்டதாக கருதுவதாக பொலிவூட் நடிகை ஷாரின் கான் தெரிவித்துள்ளார்.
ஹேட் ஸ்டோரி 3 திரைப்படத்தின் வெற்றி குறித்து என்ன நினைக்கிறீர்கள் என அண்மையில் ஷாரின் கானிடம் கேட்டபோது அதற்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
'ஹேட் ஸ்டோரி 3 நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எல்லோரும் அதைப் பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். திரையுலகில் பல ஆண்டுகளுக்கு பின் வெற்றி பெற்றுள்ளேன். இப்போது பிரபலமடைந்து விட்டதாக கருதுகிறேன். பலரும் எனக்கு அலைபேசிமூலம் அழைப்பை ஏற்படுத்துகின்றனர்.
அவர்களின் கருத்துக்களை கூறுகிறார்கள். எனது நடிப்பை பாராட்டுகிறார்கள். எனது முன்னைய திரைப்படங்களில் இது போன்று நடந்ததில்லை' என்கிறார் ஷாரின் கான்.
6 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago