Editorial / 2020 ஜூலை 02 , பி.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமேசான் நிறுவனம் தயாரிக்கும் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க பல மில்லியன் டொலர் ஒப்பந்தத்தில் பிரியங்கா சோப்ரா கையெழுத்திட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதை அமேசான், பிரியங்கா சோப்ரா என இரு தரப்பும் உறுதி செய்துள்ளது.
அமேசான் நிறுவனத்துக்கு உலக அளவில் பாவனையாளர்கள் உள்ளனர். இதனால் அந்த நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சியாக உள்ளதாக பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.
ஏற்கெனவே அமேசான் நிறுவனத்துடன் இணைந்து நடன நிகழ்ச்சி, ஓர் இணையத் தொடர் என இரு திட்டங்களில் ஈடுபட்டுள்ளார் பிரியங்கா சோப்ரா. தற்போது உலக அளவிலான ஒப்பந்தம் என்பதால் ஹிந்தி, ஆங்கிலம் என இரு மொழிகளிலும் பிரியங்கா சோப்ரா நடிக்கும் தொடரைத் தயாரிக்க முடியும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .